Tag: இலங்கையில் கோழி
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் கோழி ஒன்றின் விலை 1450
Author: நலன் விரும்பி Published Date: 15/09/2022 Leave a Comment on இலங்கையில் கோழி ஒன்றின் விலை 1450
இலங்கையில் கோழி ஒன்றின் விலை 1450
இலங்கையில் கோழி ஒன்றின் விலை 1.450 அ திகரித்துள்ளது .
மேலும் இந்த சிக்கன் கிலோ ஒன்றுக்கு ,50 ரூபாவினால் மூன்று நாளுக்கு ஒரு தடவை ,அதிகரித்து செல்வதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்லும் ,இந்த கோழியின் விலையினால் ,மக்கள் பெரிது பாதிக்க பட்டுள்ளனர் .
இறைச்சி கோழிகள் இப்பொழுது, திடிரென விலை அதிகரித்து செல்வதால் .நாளாந்தம் கூலிகள் பாதிக்க பட்டுள்ளனர்.






