Tag: இலங்கையில் இரண்டு விமானிகளான இரு பெண்கள்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் இரண்டு விமானிகளான இரு பெண்கள் சாதனை
Author: நலன் விரும்பி Published Date: 16/11/2020 Leave a Comment on இலங்கையில் இரண்டு விமானிகளான இரு பெண்கள் சாதனை
இலங்கையில் இரண்டு விமானிகளான இரு பெண்கள் சாதனை
இலங்கை வைமனப்படை வரலாற்றில் முதன் முதலாக இரு சிங்கள
பெண்கள் விமானங்களை செலுத்தி சாதனை படைத்துள்ளனர்
நீண்ட நாட்களாக பெற்று வந்த பயிற்சியினை அடுத்து தற்பொழுது
இந்த இருவரும் விமானத்தை தாமே செலுத்தி சாதனை படைத்துள்ளனர்
இதுவே இலங்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என கருத படுகிறது






