Tag: இலங்கையின் ஏற்றுமதி
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தை வாய்ப்புகள் பற்றி உறுதியான நம்பிக்கை – வர்த்தக சம்மேளனம்
Author: நலன் விரும்பி Published Date: 22/06/2020 Leave a Comment on இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தை வாய்ப்புகள் பற்றி உறுதியான நம்பிக்கை – வர்த்தக சம்மேளனம்
இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தை வாய்ப்புகள் பற்றி உறுதியான நம்பிக்கை – வர்த்தக சம்மேளனம்
இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தை வாய்ப்புகள் பற்றி உறுதியான
நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் அறிவித்துள்ளது.
சம்மேளனம் யுஎஸ் எயிட் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட கருத்து கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர ஏற்றுமதிகளை விட பாரியளவிலான ஏற்றுமதிகளுக்கு எதிர்காலத்தில் கூடுதலான வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.






