Tag: இலங்கைக்கு சீனா 700 மில்லியன்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கைக்கு சீனா 700 மில்லியன் டொலர் கடன் உதவி – இந்தியா கொதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 22/03/2020 Leave a Comment on இலங்கைக்கு சீனா 700 மில்லியன் டொலர் கடன் உதவி – இந்தியா கொதிப்பு
இலங்கைக்கு சீனா 700 மில்லியன் டொலர் கடன் உதவி – இந்தியா கொதிப்பு
இலங்கைக்கு சீனாபைவிருந்தி வங்கி சுமார் எழுநூறு மில்லியன்
டொலர்களை கடனாக வழங்கியுள்ளது .
மூன்று வருடத்தில் மீள் திருப்பி செலுத்தும் உத்தரவாதத்துடன் இந்த
கடனுதவி வழங்கி வைக்க பட்டுள்ளது
மகிந்த அரசு உலக நாடுகளில் ஓடி ஓடி கோடிக்கணக்கான
நிதிகளை கடனாக பெற்று தாம் கொள்ளையடித்து வந்துள்ளது அவர்
தம் கடந்த கால ஆட்சியில் இடம்பெற்று இருந்தன .
இந்த நிதியை சீனா வழங்கி இலங்கையுடன் நெருக்கமான
உறவுகளை பேணிவருவதால் இந்தியா கொதிப்பில் உறைந்துள்ளது
அவ்வாறான ஒரு செயல்பாடே இது என மக்கள் நம்பிக்கை
வெளியிட்டுள்ளனர்







