Tag: இராணுவ சிப்பாயாக மாறிய உக்கிரேன் அதிபர்
Posted in Uncategorized
இராணுவ சிப்பாயாக மாறிய உக்கிரேன் அதிபர்
Author: நலன் விரும்பி Published Date: 07/03/2022 Leave a Comment on இராணுவ சிப்பாயாக மாறிய உக்கிரேன் அதிபர்
இராணுவ சிப்பாயாக மாறிய உக்கிரேன் அதிபர்
உக்கிரேன் நாட்டினை ரசியா இராணுவம் ஆக்கிரமித்து வரும் நிலையில் தமது
நாட்டினை காப்பாற்றி கொள்ளும் முகமாக இராணுவ உடையணிந்து களத்தில் தான் நிற்பதாக காண்பிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
தோற்போம் என அறிந்தும் இவ்விதம் முட்டாள்தனமாக செயல் ஆற்றும் ஒரு தலைவர் உள்ளாரா என கிண்டல் புரிபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்






