Tag: இன்று பிறந்த நாள்
Posted in உலக செய்திகள்
ரசியா ஜனாதிபதி புட்டீனுக்கு இன்று பிறந்த நாள்
Author: நிருபர் காவலன் Published Date: 07/10/2022 Leave a Comment on ரசியா ஜனாதிபதி புட்டீனுக்கு இன்று பிறந்த நாள்
ரசியா ஜனாதிபதி புட்டீனுக்கு இன்று பிறந்த நாள்
ரசியா ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் இன்று 70 தாவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் .
இவரது பிறந்த நாளுக்கு வடகொரியா ரொக்கட் கிங் ஜங் ஊன் ஊன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .
மேலும் ரசியாவுடன் எப்பொழுதும் நாம் துனை நிற்போம் என்கின்ற செய்தியையும் ,வடகொரியா அனுப்பியுள்ளது .
இவரது இந்த வாழ்த்து செய்தி அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுளளது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது








