Tag: இன்டர்போல் வேட்டை
Posted in Uncategorized
இன்டர்போல் வேட்டை – 500 பேரை கடத்திய 195 எய்னசிகள் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 09/04/2021 Leave a Comment on இன்டர்போல் வேட்டை – 500 பேரை கடத்திய 195 எய்னசிகள் கைது
இன்டர்போல் வேட்டை – 500 பேரை கடத்திய 195 எய்னசிகள் கைது
லண்டன்,மற்றும் ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தி வந்த மிக பெரும் வலைய
மைப்பு ஒன்றை சர்வதேச போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்
பிரிட்டனை இலக்கு வைத்து மிக பெரும் மனித கடத்தலை மேற் கொண்டு வந்த முக்கிய சூத்திரதாரிகளே இவ்வாறு மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
ஆப்ரிக்கா போலீசார் இணைந்து இந்த வேட்டையை நடத்தியுள்ளனர் ,ஐரோப்பாவுடன் இருந்து பிரிட்டன் விலகிய
நிலையில் கடல்வழியாக பிரிட்டனுக்கும் நாள் தோறும் பல நூறு அகதிகள் நுழைந்து வந்த நிலையில் இந்த
வேட்டையை பிரிட்டன் அரசு மேற்கொண்டது ,கொரனோவில் மக்களை வீடுகளுக்குள்
முடக்கி,சர்வதேச உளவுத்துறையுடன் இணைந்து இந்த எய்னசிகளுக்கு ஆப்படித்துள்ளது பிரிட்டன் என்பதே மேற்படி செய்திகள் இடித்துரைக்கின்றன






