Tag: இன்டர்நெட்டை
Posted in Uncategorized
விவசாயிகள் போராட்டத்தை நசுக்க இன்டர்நெட்டை முடக்கிய அரசு
Author: நலன் விரும்பி Published Date: 30/01/2021 Leave a Comment on விவசாயிகள் போராட்டத்தை நசுக்க இன்டர்நெட்டை முடக்கிய அரசு
விவசாயிகள் போராட்டத்தை நசுக்க இன்டர்நெட்டை முடக்கிய அரசு
இந்திய டில்லி பகுதியியல் ஆளும் மத்தியாசுக்கு எதிராக
விவசாயிகள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
இதனால் அவர்கள் போராட்டம் நாள் தோறும் வீரியம் அடைந்து
செல்லும் நிலையில் திடீரென அந்த பகுதியில் இணைய சேவையை மத்திய அரசு முடக்கியது
இதன் மூலம் இவர்கள் மூலம் பரப்ப படும் செய்திகள் தடுக்க பட்டால்
அதன் வாயிலாக இவர்கள் போராட்டத்த்தை நசுக்கி விடலாம் எனது
ஆளும் மோடி அரசின் நிலைப்பாடாக உள்ளது எனப்து குறிப்பிட தக்கது






