Tag: இந்த மருந்தை உட்கொண்டால்
Posted in இலங்கை செய்திகள்
இந்த மருந்தை உட்கொண்டால் கொரனோவில் இருந்து தப்பலாம் – டிரம்ப் அறிவிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 22/03/2020 Leave a Comment on இந்த மருந்தை உட்கொண்டால் கொரனோவில் இருந்து தப்பலாம் – டிரம்ப் அறிவிப்பு
உலகில் வேகமாக பரவி வரும் கொறானோ நோயில் இருந்து
மக்களை காப்பாற்றிட புதிய மருந்து ஒன்று கண்டு பிடிக்க
பட்டுள்ளது
அவ்வாறு கண்டுபிடிக்க பட்ட மருந்தை அமெரிக்கா ஜனாதிபதி
ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின்
(HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை
ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் மக்களை பற்றிய வைரஸ் அழிந்து விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்







