Tag: இந்த மரணம்
லண்டனில் வீட்டுக்குள் இருந்து இரு சடலங்கள் மீட்பு – நடந்தது என்ன …?
Author: நலன் விரும்பி Published Date: 22/07/2020 Leave a Comment on லண்டனில் வீட்டுக்குள் இருந்து இரு சடலங்கள் மீட்பு – நடந்தது என்ன …?
லண்டனில் வீட்டுக்குள் இருந்து இரு சடலங்கள் மீட்பு – நடந்தது என்ன …?
பிரிட்டன் Oxford Avenue, Gorleston பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இருந்து இரண்டு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன
கடந்த தினம் இரவு 7,30 மணியளவில் ஆண் ,மற்றும் பெண் சடலமாக மீட்க பட்டுள்ளனர்
இந்த மரணம் எவ்விதம் இடம்பெற்றது என இதுவரை தெரிவிக்க படவில்லை .தொடர்ந்து குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இது கொலையா ..? அல்லது தற்கொலையா ..? இயற்கை இறப்பா என்பது தொடர்பில் தெரியவரவில்லை







