Tag: இந்திய எ
Posted in உலக செய்திகள்
இந்தியா இராணுவத்தினர் 18 பேர் கொரனோவால் பாதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 11/05/2020 Leave a Comment on இந்தியா இராணுவத்தினர் 18 பேர் கொரனோவால் பாதிப்பு
இந்தியா இராணுவத்தினர் 18 பேர் கொரனோவால் பாதிப்பு
இந்தியா இராணுவத்தினர் பதினெட்டு பேர் புதிதாக பரவி வரும் கொரனோ
நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக
இராணுவம் தெரிவித்துள்ளது
இதற்கு முன்னர் 22 பேர் பாதிக்க பட்ட நிலையில் தற்பொழுது
மேலும் 18 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்
இதுவரை எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்த நோயினால் பாதிக்க
பட்டுள்ளதாக இந்தியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது







