Tag: இத்தாலியில் ஒரே நாளில்
Posted in கொரனோ வைரஸ்
இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலி -100,000 பேர் பாதிப்பு – 63 மருத்துவர்கள் பலி
Author: நலன் விரும்பி Published Date: 31/03/2020 Leave a Comment on இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலி -100,000 பேர் பாதிப்பு – 63 மருத்துவர்கள் பலி
இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலி -100,000 பேர் பாதிப்பு – 63 மருத்துவர்கள் பலி
இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி நேற்று மட்டும் 812 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதன் மொத்த உயிர்பலி எண்னிக்கை சுமார் 11,591 எட்டி பிடித்துள்ளது
அதுபோல ஒரு லட்சத்திற்கு அதிக மாணவர்கள் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர்
இவர்களுக்கு சிகிச்சை வழங்கிய 63 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 8,538 மருத்துவர்கள் தாதிமார்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
ஒரே நாளில் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கிய 592 பேர் பாதிக்க பட்டுள்ளார்
இத்தாலியில் பெருமளவில் மருத்துவர்கள் பாதிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது







