Tag: ஆலயத்திற்கான சமையல்
Posted in இலங்கை செய்திகள்
ஆலயத்திற்கான சமையல் பாத்திரங்கள் வழங்கிய – மு அமைச்சர்
Author: நிருபர் காவலன் Published Date: 07/02/2020 Leave a Comment on ஆலயத்திற்கான சமையல் பாத்திரங்கள் வழங்கிய – மு அமைச்சர்
ஆலயத்திற்கான சமையல் பாத்திரங்கள் வழங்கிய – மு அமைச்சர்
நுவரெலியா மாவட்டம் ராகலை பிரதேசத்திற்கு உட்பட்ட ஐபோரஸ்ட் தோட்டம் இலக்கம் இரண்டு ஆலய நிர்வாக
சபையின் வேண்டுகோலுக்கு அமைய முன்னால்
அமைச்சரும் தற்போதைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள்
முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் நிதி ஓதுக்கீட்டின் மூலம்
ஆலயத்திற்கான சமையல் பாத்திரங்கள் ஆலய பரிபாலன சபையிடம் கையளிக்கப்பட்டது








