Tag: ஆற்றுக்குள் வீழ்ந்த
ஆற்றுக்குள் வீழ்ந்த எண்ணெய் பவுசர்
ஆற்றுக்குள் வீழ்ந்த எண்ணெய் பவுசர்
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பத்துளுஓயா பகுதியில் உள்ள பாலத்தினுள் எரிபொருள் பௌசர் ஒன்று இன்று (24) அதிகாலை 3.30
மணியளவில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
சபுகஸ்கந்தையில் இருந்து பாலாவி சீமேந்து தொழிற்சாலையில் எரிபொருளை இறக்கி விட்டு மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமயம் பத்துளுஓயாப் பகுதியில் பௌசர் சாரதிக்கு ஏற்பட்ட
நித்திரைக் கலக்கத்தினால் பாலத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு பத்துளுஓயா நீர்த் தேக்கத்தினுள் வீழ்ந்து சாரதி காயமடைந்து
ஆற்றுக்குள் வீழ்ந்த எண்ணெய் பவுசர்
சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான எரிபொருள் பௌசரில் இருந்து சாரதியை பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பாலத்தினுள் விழுந்துள்ள எரிபொருள் பௌசர் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 60 மீற்றர் தூரம் வரை சென்று புகையிரத பாலத்தை அண்டிய பகுதியில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.
விபத்துக்குள்ளான பௌசரை மீட்கும் பணியையும் மேலதிக விசாரனையும் முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆற்றுக்குள் வீழ்ந்த பயணிகள் விமானம் விமானத்தின் மேல் தொங்கிய பயணிகள்
ஆற்றுக்குள் வீழ்ந்த பயணிகள் விமானம் விமானத்தின் மேல் தொங்கிய பயணிகள்
இலகுரக பயணிகள் விமானம் ஒன்று Victoria in Tanzania ஆற்று பகுதியில் வீழ்ந்தது .
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 19 பேர் பலியாகினர் .மேலும் 30 பேர் காப்பாற்ற பட்டுள்ளனர் .
மீன் பிடி படகுகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டதால், பல மக்கள் காப்பாற்ற பட்டனர் .
இந்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
குறித்த விமான விபத்து காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளன .
- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு

- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

- அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு எண்ணெய் விலை 2% சரிவு

- மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல்

- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன










