Tag: ஆயுத விமானம்
இஸ்ரேல் புதிய டீல் ஆயுத விமானம் சிறை பிடிப்பு|Israel’s New Deal|Arms Aircraft Capture
இஸ்ரேல் புதிய டீல் ஆயுத விமானம் சிறை பிடிப்பு|Israel’s New Deal|Arms Aircraft Capture
இஸ்ரேல் திடீர் புதிய டீல் இடம்பெற்றுள்ளது ,
பணம் ஆயுதங்களுடன் பறந்து கொண்டிருந்த விமானம் சிறை பிடிப்பு ,
கிலோ கணக்கில் தங்கம் குவியல்கள் ,சிக்கிய அந்த நபர்கள் .
- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.by நிருபர் காவலன்
- வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்குby நிருபர் காவலன்
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுby நிருபர் காவலன்
- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறதுby நிருபர் காவலன்
- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்துby நிருபர் காவலன்
ஆயுதங்களுடன் பயணித்த உக்கிரேன் விமானம் வெடித்து சிதறல்
ஆயுதங்களுடன் பயணித்த உக்கிரேன் விமானம் வெடித்து சிதறல்
உக்கிரன் நாட்டின் இராணுவ கார்க்கோ விமானம் ஒன்று மிக ஆபத்தான கெமிக்கல் ஆயுதங்களை காவியபடி பயணித்த வேளை வெடித்து சிதறியது .
இந்த விமானத்தில் அதி பயங்கரமான மிகவும் ஆபத்தான கெமிக்கல் ஆயுதங்களை காவியபடிபயணித்த பொழுது அந்த விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தீப்பற்றி கொண்டது .
இந்த தீவிபத்த்தை அடுத்து அந்த உக்கிரேன் இராணுவ விமானம் வானில் வெடித்து சிதறியது .
உக்கிரேன் இராணுவ கார்க்கோ ஆயுத விமானம் வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த இரட்சத கார்க்கோ விமானத்தில் விமானிகள் உள்ளிட்ட பன்னிரண்டு பேர் பயணித்துள்ளனர் .
இவ்வாறு பயணித்த அனைவரும் அந்த விமானத்துடன் வெடித்து சிதறி இறந்துள்ளனர்.
இந்த விமானத்தில் எவ்விதம் தீ பிடித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ரசியா இராணுவத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ளும் நோக்கில் எடுத்துவரப்பட்ட நான்கு தொன் எடையுள்ள கெமிக்கல் ஆயுதங்களே விமானத்துடன் வெடித்து சிதறியுள்ளது.
உக்கிரேன் கார்க்கோ விமனாத்தில் கெமிக்கல் ஆயுதங்கள் எடுத்துவரப்பட்ட தகவல் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன .












