Tag: ஆயிரம் ரூபா நாணயங்கள்
Posted in இலங்கை செய்திகள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் ரூபா நாணயங்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 17/01/2023
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் ரூபா நாணயங்கள்
இவ்வருடம், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை மத்திய வங்கியினால் ஆயிரம் ரூபா பெறுமதி யான 75 நாணயங்கள் மற்றும் தபால் திணைக்களத்தினால், இரண்டு முத்திரைகள் என்பன வெளியிடப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் தெரிவு செய்யப்பட்ட முப்படை வீரர்களுக்கும், கொழும்பு பிரதேசத்தை மையமாகக் கொண்டு 1996
வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.













