Posted in உலக செய்திகள்

தென் ஆப்ரிக்காவில் கலவரம் 210 பேர் மரணம்

தென் ஆப்ரிக்காவில் கலவரம் 210 பேர் மரணம்

தென் ஆப்பிரிக்காவில் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் கலவரத்தில் சிக்கி

இதுவரை 210 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்

தொடர்ந்து வன்முறைகள் வெடித்த வண்ணம் உள்ளது

இராணுவம் குவிக்க பட்டு அடக்குமுறை கட்டவிழ்த்து விட பட்டுள்ளது குறிப்பிட தக்கது