Tag: ஆப்கானிஸ்தானில் இருந்து
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கா இராணுவம் – டிரம்ப் தடலடி அறிவிப்பு – தேர்தல் நாடகமா ..?
Author: நிருபர் காவலன் Published Date: 31/10/2020 Leave a Comment on ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கா இராணுவம் – டிரம்ப் தடலடி அறிவிப்பு – தேர்தல் நாடகமா ..?
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கா இராணுவம் – டிரம்ப் தடலடி அறிவிப்பு – தேர்தல் நாடகமா ..?
ஆப் கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா துருப்புக்கள் அங்கிருந்து
எதிர்வரும் நத்தார் தினத்திற்கு முன்னதாக தமது வீடுகளுக்கு
திரும்புவார்கள் என் ஆளும் ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார் .
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக தேர்தலில் வழங்க பட்ட
வாக்குறுதியின் இம்முறை அவர் மீள தெரிவித்து தேர்தல் நாடகத்தை நடத்தி முடித்துள்ளார்
அனைத்து படைகளும் அந்த மண்ணில் இருந்து முற்றாக விலக்க என
இப்பொழுது தடலடியாக டிரம்ப் அறிவிக்க காரணம் வெற்றி பெறுதலின் உள்நோக்கம் என எதிர் பார்க்க படுகிறது






