Tag: ஆண்கள் பயணம்
Posted in இலங்கை செய்திகள்
வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணம்
Author: நிருபர் காவலன் Published Date: 09/10/2022 Leave a Comment on வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணம்
வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணம்
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணித்துள்ளனர் என இலங்கை அரசு
தெரிவித்துள்ளது .
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து ,அதிகளவான மக்கள் கடவு சீட்டுக்கு விண்ணப்பம் செய்தனர் .
இந்த விண்ணப்பத்தின் பொழுது 409,919 ஆண்களும் 290,814 கடவுசீட்டை பெற்றுள்ளனர் என்கிறது இலங்கை அரசு .
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு








