Tag: ஆட்டோ வான் நேரெதிர் மோதல்
Posted in இலங்கை செய்திகள்
ஆட்டோ வான் நேரெதிர் மோதல் ஒருவர் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 10/02/2020 Leave a Comment on ஆட்டோ வான் நேரெதிர் மோதல் ஒருவர் பலி
ஆட்டோ வான் நேரெதிர் மோதல் ஒருவர் பலி
மாத்தறை ரி பிரதான வீதியில் ஆட்டோ மற்றும் வான் ஒன்று நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியதில் ஆட்டோ சாரதி சம்பவ இடத்தில பலியானார் .
கதிர்காமம் நோக்கி பயணித்து கொண்டிருந்த வானே ஆட்டோவுடன் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன







