Tag: ஆட்டோ பேருந்து விபத்தில்
ஆட்டோ பேருந்து விபத்தில் இருவர் பலி
ஆட்டோ பேருந்து விபத்தில் இருவர் பலி
தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பேருந்துடன் மோதி பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இன்று (24) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்டோ பேருந்து விபத்தில் இருவர் பலி
உயிரிழந்த இருவரும் ஆராச்சிக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் எதிர் திசையில் பயணித்த பேரூந்துடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியுள்ளது.
காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் , ஆண் ஒருவரும் 7 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறதுby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்by நிருபர் காவலன்
- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்by நிருபர் காவலன்
- மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து நுவரெலியா பொலிஸ் விசாரணைby நிருபர் காவலன்












