Tag: அவுஸ்ரேலியா பாடசாலையில்
Posted in உலக செய்திகள்
அவுஸ்ரேலியா பாடசாலையில் கொரனோ – அடித்து பூட்ட பட்ட இரண்டாவது பாடசாலை
Author: நலன் விரும்பி Published Date: 27/05/2020 Leave a Comment on அவுஸ்ரேலியா பாடசாலையில் கொரனோ – அடித்து பூட்ட பட்ட இரண்டாவது பாடசாலை
அவுஸ்ரேலியா பாடசாலையில் கொரனோ – அடித்து பூட்ட பட்ட இரண்டாவது பாடசாலை
அவுஸ்ரேலியா primary school at Moriah College in Queens Park went பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது
இங்கு கல்வி பயின்ற மாணவர் ஒருவர் கொரனோ நோயின் தாக்குதலுக்கு
உள்ளான நிலையில் அடையாள படுத்த பட்டதால் இந்த பாடசாலை மறு அறிவித்தல் வரை திறக்க படாது என அறிவிக்க பட்டுள்ளது
இரண்டாவது பாடசாலையிலும் இது போன்ற செயல் இடம்பெற்றுள்ளதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது







