Tag: அவுஸ்ரேலியா சிறையில்
Posted in உலக செய்திகள்
அவுஸ்ரேலியா சிறையில் கத்தி குத்து மோதல் – 11 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 31/05/2020 Leave a Comment on அவுஸ்ரேலியா சிறையில் கத்தி குத்து மோதல் – 11 பேர் காயம்
அவுஸ்ரேலியா சிறையில் கத்தி குத்து மோதல் – 11 பேர் காயம்
அவுஸ்ரேலியா Lithgow சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கத்தி
குத்து மோதலில் சிக்கி பன்னிரெண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்
இவ்வாறு காயமடைந்த அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர்
கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இந்த மோதல் சம்பவமாக மாறியுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்






