Tag: அவுஸ்ரேலியா கடலில் கரைய
Posted in உலக செய்திகள்
அவுஸ்ரேலியா கடலில் கரைய ஒதுங்கிய 250 திமிங்கலம் – video
Author: நலன் விரும்பி Published Date: 21/09/2020 Leave a Comment on அவுஸ்ரேலியா கடலில் கரைய ஒதுங்கிய 250 திமிங்கலம் – video
அவுஸ்ரேலியா கடலில் கரைய ஒதுங்கிய 250 திமிங்கலம் – video
அவுஸ்ரேலியா கடற்பரப்பில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்
திடீரென கரை ஒதுங்கியுள்ளன
இந்த திமிங்கலங்கள்
இவ்வாறு ஏன் திடீரென வருகை தந்தன என்பது தொடர்பில் கடல் சார்
ஆய்வியல் நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இவ்விதம் ஒதுங்குவதால் பெரும் கடல் பேரிடர் இடம் பெற கூடும் என அஞ்ச படுகிறது
அவ்விதம் எனின் சுனாமி வருவதற்குரிய வாய்ப்பு உள்ளதா …?






