Tag: அல்பேனியா
டிக் டாக்கிற்கு அல்பேனியா தடை
டிக் டாக்கிற்கு அல்பேனியா தடை
டிக் டாக்கிற்கு அல்பேனியா தடை . அல்பேனியா அரசாங்கம் டிக்டோக்கு நடத்துவதற்கு அந்த நாட்டில் தடை விதிக்க உள்ளதாக அந்த நாட்டினுடைய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
எதிர்வரும் தை மாதம் ஒரு வருடங்களுக்கு தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
14 வயதுடைய மாணவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் இதே டிக் டாக் வாயிலாக இடம்பெற்றதாக தெரிவித்து தற்பொழுது தடை உள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது .
இது tiktok வாயிலாக இடம் பெறவில்லைஎனவே அது தொடர்பான கருத்துக்களை தமக்கு தர வேண்டும்.
என டிக் டாக் வேண்டுதல் விடுத்துள்ளது இதனை அடுத்து திட்டமிட்டபடி எதிர்வரும் தை மாதம் தடை செய்யப்பட்டுள்ளது இடம்பெற்று வருகிறது.
அதுபோல உலகளாவிய ரீதியிலும் பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அவதூறுகளைவிட பரப்பப்புபவர்களை அடுத்து தற்போது பல நாடுகள் தடை செய்து வருகிறது .
அந்த வகையில் தற்பொழுது இலங்கையிலும்டிக் டாக்கிற்கு தடை விரைவில் விதிக்கப்படலாம் என்கின்ற நிலவரம்பு காணப்படுகிறது .
அல்பேனியாவை தொடர்ந்து வேறு பல ஐரோப்பிய நாடுகளும் தடை செய்யும் நடவடிக்கையில் இறங்கக் கூடும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது .
இதனால் ஐரோப்பிய டிக்டோக் பயனாளர்கள் தற்பொழுது பதட்டத்தில் உறைந்துள்ளனர்.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்










