Tag: அரிசி கப்பல்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை வந்தடைந்த சீனா அரிசி கப்பல்
Author: நலன் விரும்பி Published Date: 22/07/2022 Leave a Comment on இலங்கை வந்தடைந்த சீனா அரிசி கப்பல்
இலங்கை வந்தடைந்த சீனா அரிசி கப்பல்
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கா அதிகாரத்தில் உள்ள பொழுது முதலாவது சீனாவின் அரசி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
சீனாவின் இந்த கப்பலில் 500 மெட்ரிக் தொன் அரிசி ஏற்ற பட்டு வந்தடைந்துள்ளது .
இந்த சீனாவின் அரிசி கப்பல் இலங்கையில் உள்ள சிறார்களின் உணவு தேவையை பூர்த்தி செய்திடும் என தெரிவிக்க படுகிறது .






