Tag: அயலவரை வெட்டி
Posted in உலக செய்திகள்
அயலவரை வெட்டி கொன்ற நபர் – இரத்த வெள்ளத்தில் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 28/09/2022 Leave a Comment on அயலவரை வெட்டி கொன்ற நபர் – இரத்த வெள்ளத்தில் கைது
அயலவரை வெட்டி கொன்ற நபர் – இரத்த வெள்ளத்தில் கைது
பிரிட்டனில் அயலவரை கத்தியால் வெட்டி கொன்ற நபர் ஒருவர் ,கால்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைதானவர் கைகளில் பலத்த இரத்த காயங்கள் காணப்பட்டுள்ளது .
சம்பவ இடத்தில கைதானவருக்கு சிகிச்சை அளிக்க பட்டு ,காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல பட்டுள்ளார் .
கொலை செய்ததை ஒப்பு கொண்ட நபரை ,பெண் காவல்துறை சிப்பாய் ஒருவர் விலங்கு மாட்டி இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி ,பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .
பிரிட்டனில் சமீப காலங்களாக கத்தி வெட்டு தாக்குதல்கள்கள் அதிகரித்து செல்கிறது .
இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ள பொழுதும் ,இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு

- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

- அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு எண்ணெய் விலை 2% சரிவு

- மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல்

- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன










