Tag: அம்பிகா
Posted in Uncategorized
பதிமூன்று கோடி தமிழர்களின் உயிருள்ள தெய்வம் அம்பிகா அம்மா.
Author: நலன் விரும்பி Published Date: 20/03/2021 Leave a Comment on பதிமூன்று கோடி தமிழர்களின் உயிருள்ள தெய்வம் அம்பிகா அம்மா.
பதிமூன்று கோடி தமிழர்களின் உயிருள்ள தெய்வம் அம்பிகா அம்மா.
அறப்போர் சொல்லப் போகும் செய்தி என்ன ?
உண்மைக்கும் நீதிக்குமான உணவுத் தவிர்ப்புப் போராட்டம்~~~~~~
கோரிக்கைகள் :
1.அனைத்து சுயாதீன விசாரணைப்பொறிமுறையை உருவாக்குதல்னை
அனைத்த்து குற்றவியல் நீதிமன்றில் விசாரித்தல்,
2.மனித உரிமை மீறல்களை கண்காணிக்க சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல்
3.மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்குரிய சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையிலும் அவர்களின் அபிலாசைகளை தீர்மானிக்க வாக்கெடுப்பை பரிந்துரைத்தல்






