Tag: அமெரிக்கா 40 டிராக்
Posted in Uncategorized
சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா 40 டிராக்
Author: நிருபர் காவலன் Published Date: 31/12/2021 Leave a Comment on சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா 40 டிராக்
சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா 40 டிராக்
அமெரிக்கா படைகள் ஈராக்கின் முக்கிய இராணுவ நிலைகளில் இருந்து விலகி வடகிழக்கு சிரியாவுக்குள் நுழைந்துள்ளன
நாற்பது டிரக்குகளில் தளபாட பொருட்கள் மற்றும் முகாம் அமைப்பதற்குரிய பொருட்களுடன் வந்தடைந்துள்ளது
ஈராக் பகுதியில் அமெரிக்கா படைகள் மீது தொடர் தாக்குதல்கள் இடப்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது






