Tag: அமெரிக்கா மாடி கட்டட இடிபாட்டில்
Posted in Uncategorized
அமெரிக்கா மாடி கட்டட இடிபாட்டில் சிக்கி 64 பேர் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 10/07/2021 Leave a Comment on அமெரிக்கா மாடி கட்டட இடிபாட்டில் சிக்கி 64 பேர் மரணம்
அமெரிக்கா மாடி கட்டட இடிபாட்டில் சிக்கி 64 பேர் மரணம்
அமெரிக்காவில் உடைந்து வீழ்ந்த அடுக்குமாடி கட்டடத்தில் சிக்கி இதுவரை அறுபத்தி நான்கு பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் நூறுக்கு மேற்பட்டவர்களை காணவில்லை
தொடர்ந்து தேடும் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
காணாமல் போன அனைவரும் இறந்திருக்க கூடும் என நம்ப படுகிறது






