Tag: அமெரிக்கா தலைநகரில்
Posted in உலக செய்திகள்
அமெரிக்கா தலைநகரில் எட்டு லட்சம் கறுப்பினத்தவர்கள் கொரனோவால் பாதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 26/07/2020 Leave a Comment on அமெரிக்கா தலைநகரில் எட்டு லட்சம் கறுப்பினத்தவர்கள் கொரனோவால் பாதிப்பு
அமெரிக்கா தலைநகரில் எட்டு லட்சம் கறுப்பினத்தவர்கள் கொரனோவால் பாதிப்பு
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்
தாக்குதலில் சிக்கி ஒரு லட்சத்து ஐம்பதயிரம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர்
கடந்த நான்கு நாட்களில் ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்
மீளவும் இந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது
அமெரிக்கா தலைநகர் நியூ யார்க்கில் மட்டும் சுமார் எட்டு லாட்சம்
கறுப்பினத்தவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளது கண்டறிய பட்டுள்ளது
குறிப்பாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இந்த நோயில் சிக்கி கறுப்பின
மக்கள் பலியாகி வருகின்றமை பெரும் சந்தேகத்தை கிளப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது






