Tag: அமெரிக்கா இராணுவ வண்டிகள்
Posted in Uncategorized
ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவ வண்டிகள்
Author: நிருபர் காவலன் Published Date: 17/01/2022 Leave a Comment on ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவ வண்டிகள்
ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவ வண்டிகள்
ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவத்தினரை இலக்கு வைத்து தொடராக நாள் தோறும் தாக்குதல்கள் நிகழ்த்த பட்ட வண்ணம் உள்ளன
ஈரானிய ஆதரவு குழுக்கள் இந்த தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
Basra மாகாணத்தின் வழியாக பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ அணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில்
கவச வண்டிகள் தாக்கி அழிக்க ,பட்டுள்ளன ,இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்ட உரிய இழப்பு தொகை வெளியிட படவில்லை







