Tag: அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய
Posted in உலக செய்திகள்
அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி -விமானி பலி
Author: நலன் விரும்பி Published Date: 20/08/2020 Leave a Comment on அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி -விமானி பலி
அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி -விமானி பலி
அமெரிக்கா கலிபோனியா Coalinga. பகுதியில் கட்டு தீ பரவலாக பற்றி எரிகிறது
மேற்படி தீயினை கட்டு படுத்த உலங்கு வானூர்தி மூலம்
பொடிகளை தூவிய வானூர்தியே திடீரென அதே தீக்குள் வீழ்ந்து நொறுங்கியது
இதன் பொழுது விமானி உயிரிழந்துள்ளார் என அரசு அறிவித்துளளது .
இந்த காட்டு தீயில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமமாகியுள்ளன
அந்த சுற்றாடலை அண்மித்து வசித்து வந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட
மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்,தொடர்ந்து தீ பரவிய வண்ணம் உள்ளது







