Tag: அபாயகரமான ஆயுதங்கள்
Posted in இலங்கை செய்திகள்
காட்டுக்குள் அபாயகரமான ஆயுதங்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 01/06/2023
காட்டுக்குள் அபாயகரமான ஆயுதங்கள்
அச்சுவேலி – செல்வநாயகபுரம் பகுதியில் காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அபாயகரமான ஆயுதங்கள் கைபெற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கஜேந்திரா வாள்கள் என கூறப்படும் இந்த வாழ்வில் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
கைப்பெற்றப்பட்ட வாள்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளன













