Tag: அடித்த புயல் முறிந்த
Posted in இலங்கை செய்திகள்
அடித்த புயல் முறிந்த மரம் – ரயில் சேவை பாதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 06/08/2020 Leave a Comment on அடித்த புயல் முறிந்த மரம் – ரயில் சேவை பாதிப்பு
அடித்த புயல் முறிந்த மரம் – ரயில் சேவை பாதிப்பு
இலங்கையில் பலமாகா வீசிய காற்றின் காரணமாக பெரும் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது
இதனால் களனி உள்ளிட்ட பகுதிகளுக்கான தொடரூந்து சேவைகள் பாதிக்க
பட்டுள்ளன ,மீட்பு பணிகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
விரைவில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்க பட்டுள்ளது






