Category: மாவீரர் நாள்
ஈரான் கெமிக்கல் ஆயுதங்களை விற்பனைஸ் செய்கிறது – அமெரிக்கா
ஈரான் கெமிக்கல் ஆயுதங்களை விற்பனை செய்கிறது – அமெரிக்கா
ஈரான் ஈராக்கிற்கு உலகில் தடை செய்ய பட்ட கெமிக்கல்
ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா வெளியுறவு மந்திரி குற்றம் சுமத்தியுள்ளார்
ஈரான் மீது தடைகள் விதிக்க பட்டுள்ள பொழுதும் ,அது தாண்டி அது
தனது நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நகர்வில் நகர்ந்து செல்கிறது
இதற்கு முட்டு கட்டை போடும் விதமாக உலக சண்டியர் இவ்விதம் வாய் சாடல் புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
தமிழர் தாயாக அனைத்து மாவீரர் நாள் நிகழ்வு – வீடியோ
பிரிட்டன் உலகத்தமிழர் வரலாற்று மையம்- வீடியோ
பிரிட்டன் உலகத்திலர் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீர் தின நிகழ்வுகளால் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு தமது வீரவணக்ககதை செலுத்தினர் . இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச குடும்பம் மீளவும் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் இந்த மாவீரர் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதும் அங்கு கலந்து கொண்ட மக்கள் தாம் எவ்வேளையும் கைது செய்யப்படலாம் என்ற ஒருவித அச்சத்தில் உறைந்துள்ளதையும் காண முடிகிறது .வாறன் ஒரு சூழல் பிரிட்டனில் இந்த நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன காணொளி பாகம் இரண்டு

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்




முள்ளி வாய்களில் கதறல் – video
முள்ளி வாய்களில் கதறல் – video
தற்போது முள்ளி வாய்க்காலில் மாவீரரை நிகழ்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன ,போர் முடிவுற்ற அந்த மண்ணில் மக்களின் அழுகுரல்கள் வானை பிளக்கின்றன
லண்டன் எக்சல் மாவீரர் நாள் -10 PHOTO
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019
தமிழர் ஒருங்கிணைப்பு குழு – லண்டன் எக்ஸல்
கார்த்திகை மாதத்தில் கரிய இருள் சூழ்ந்த காலப்பகுதியில் எம்வாழ்வில் ஒளியாகவும் உயிராகவும் உள்ள காவிய
நாயகர்களுக்காக கனத்த மனதுடன் உணர்வோடு எழுச்சி கொண்டு அவர்கள் விதைத்த கல்லறை மேல் மீண்டும் ஒரு
முறை சத்தியம் செய்து வல்லமை தாருங்கள் என வணங்கி உறுதி எடுக்கும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள்.
வழமை போன்று பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் 2019ஆம் ஆண்டிற்க்கான
தமிழீழ தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்படுகின்றது.
நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை புலம் பெயர் நாடுகளில் தாயகம் நோக்கிய பணிகளில் நீண்ட காலமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு மார்க்கண்டு
இரவிசங்கர் அவர்கள் ஏற்றி வைத்தார். பிரித்தானிய தேசியக் கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பைச் சார்ந்த செல்வி அஸ்வினி ஆனந்த் ஏற்றி
வைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை 1995ம் ஆண்டு யாழ்க் கோட்டையில் சிறிலங்கா படையினருடன் மோதலின் போது வீரச்சாவெய்திய கீர்த்தியின் சகோரனும்
தேசியத்தலைவரின் பாரட்டினைப் பெற்ற மருத்துவப் போராளியும் 2009 இறுதியுத்தம் வரை பல நூறு
போராளிகளுக்கு களத்தில் நின்று மருத்துவப் பணியைப் புரிந்தவருமான Philip Johnson அவர்கள் ஏற்றி வைத்தார்.










இதில் அழுத்தி வீடியோ பார்க்கவும்

ஜேர்மன் மாவீரர் நாள் நேரலை – video
தற்போது ஜெர்மன் நாட்டில் இடம்பெற்று கொண்டிருக்கும் மாவீரர் நாள் சிறப்பு நேரலை இங்கே
இதில் அழுத்தி வீடியோ பார்க்கவும்



ஈகப்பேரொளி” முருகதாசன் கல்லறையில் நிகழ்வுகள் -photo
ஈகப்பேரொளி” முருகதாசன் கல்லறையில் நிகழ்வுகள் -photo
லண்டனில் அமைந்துள்ள “ஈகப்பேரொளி” முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகள் நினைவுக் கல்லறையில் சிறப்பு மலர்வணக்க நிகழ்வு இடம்பெறுகிறது.

நெச்சுருக வைக்கும் மாவீரர் புதிய பாடல்
நெச்சுருக வைக்கும் மாவீரர் புதிய பாடல்
புத்தம்புதிய மாவீரர் காவியம்”
ஆஸ்திரேலியாவில் உருவாகி இன்று வெளியான புத்தம்புதிய பாடல்.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்துக் குழந்தையொன்று ஈழத்தின் நிலையினை அறிந்துவர தென்றலைத் தூதுவிடுகின்றது. இப்பாடல் மாவீரர்களின் ஈடுஇணையற்ற உயிர் அர்ப்பணிப்பிற்காய் சித்தரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
குழந்தை நட்சத்திரம் வித்தியாதரன் டஜிதரன்.
நல்லூர் தியாகி தீபம் மாவீரர் நிகழ்வுகள் video
நல்லூர் தியாகி தீபம் மாவீரர் நிகழ்வுகள்
மாவீரர் நாள் நிகழ்வினை ஆரம்பித்து தமது கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்
நல்லூரில் உள்ள தியாக தீபத்தின்நினைவேந்தலில் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சிவாயிலிங்கம் சென்று தமது வரலாற்று கடமையை நிறைவேற்றினார் .இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன clik here video

மாவிரர் தின அனுஸ்டிப்பிற்கான தயார்நிலையில் தேராவில் துயிலுமில்லம் photo
மாவிரர் தின அனுஸ்டிப்பிற்கான தயார்நிலையில் தேராவில் துயிலுமில்லம் photo
மாவிரர் தின அனுஸ்டிப்பிற்கான தயார்நிலையில் தேராவில் துயிலுமில்லம்……. தமிழர் தாயகம் எங்கும் நாளை 27.11.2019 புதன்கிழமை அனுஸ்டிக்க உள்ள நிலையில் தேராவில் விசுவமடு மாவிரர் தின ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இன்று மாலை மழைக்கு மத்தியிலும் மாவிரர் தின வேலையில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து தமிழ் உறவுகளும் எம் விடுதலைக்ககாய் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூற ஒன்றுதிரளுமாறு விசுவமடு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்


யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நிகழ்வுகள் -காட்சிகள் 10 photoஉள்ளே
யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நிகழ்வுகள் -காட்சிகள் உள்ளே
இராணுவ இரும்பு பிடிக்குள் இருந்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமது மாவீரர் நாள் நிகழ்வினை ஆரம்பித்து தமது கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்







முள்ளி வாய்க்கால் மாவீரர் நிகழ்வுகள் – குவியும் மக்கள் – new video
முள்ளி வாய்க்கால் மாவீரர் நிக்லாவுகள் – குவியும் மக்கள் – video
தற்போது தமிழர் தயங்க பகுதி எங்கும் ம்வீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறவுள்ளது ,நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தமது ஆரம்ப பணிகளை தீவிர படுத்தியுள்ளான் எ,இன்னும் சில நிமிடங்களில் நிக்லாவுகள் ஆரம்பிக்க படவுள்ளன
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் நிகழ்வுகள்
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் நிகழ்வுகள்
வவுனியாவில் உள்ள ஈச்சம் குள மாவீரர் துயிலும் இல்லத்தில் நிகழ்வுகள் இராணுவ கெடுபிடிக்குள்ளும் இடம்பெற்று வருகிறது ,தமிழர் தேசம் எழுச்சி கண்டு தமது.
அம்பாறை – காஞ்சுகுடிச்சாரு மாவீரர் நிகழ்வுகள்
அம்பாறை – காஞ்சுகுடிச்சாரு மாவீரர் நிகழ்வுகள்
மாவீரர் நாள் நிகழ்வினை ஆரம்பித்து தமது கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்
மாவீரர் நாள் -தமிழன் நிமிர்ந்த நாள் – video
TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே
TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே
TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே
பிரிட்டன் – லண்டன் பகுதியில் நாடு கடந்த அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்ய பட்ட பிரேத்தியாக
இடமொன்றில் விசேட இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது ,
இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கல் தமிழின அழிப்பு நாளான மே 18 நாளினை நினைவு கூறுமுகமாக
இந்த இரத்த தானம் வழங்க பட்டுள்ளது .
இதில் இளையோர்கள் முதல் பலர் இதில் கலந்து கொண்டு இரத்த தான நன்கொடையினை வழங்கினார் .
தமிழீழ விடுதலை போராட்டம் சிங்கள அரச பயங்கவாத அரசால் முற்றாக அழிக்க பட்ட பின்னர் உருவாக்க பட்ட
நாடு கடந்த அரசாங்கம் தனது ஈழ கனவை தாங்கியபடி பயணித்து வருகிறது .
மேற்படி அமைப்பும் அதன் உறுப்பினர்களும் இலங்கை செல்வதற்கு தடை விதிக்க , பட்டுள்ளது



- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி







