ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது
உடுகம வைத்தியசாலையில் தாதி ஒருவர் ஓய்வறையில் ஆடை மாற்றும் போது அதை கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த அதே
வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் உடுகம பொலிஸாரால் திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் உடுகம வைத்தியசாலையின் ஊழியராக கடமை புரியும் வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது
குறிப்பிட்ட தாதி குளியலறையில் ஆடை மாற்றும் போது காணொளி எடுக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்
பிரகாரம், சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை உடுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- ஏடனில் உள்ள மாஷிக் அரண்மனை மீதான ஹூதி தாக்குதல்
- ஹூதிகளின் பீரங்கித் தாக்குதல் ஐந்து பொதுமக்கள் காயமடைந்தனர்
- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
- புத்தளத்தில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததில் 12 பேர் காயம்
- ஏடன் விமான நிலையம் மீது ஏவுகணைகள் தாக்குதல்
- இலங்கைக்குக் கடத்தப்பட்ட 100 கிலோ மெத் போதைப்பொருள் தொடர்பாக விஜய்யின் டிவிகே நிர்வாகி இந்தியாவில் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் சத்தியாகிரகத்தைத் தொடர்கின்றனர்
- இலங்கையில் நாடு தழுவிய மின்வெட்டு அறிவிப்பு
- நிலச்சரிவைத் தொடர்ந்து ரயில் சேவைகளில் தாமதம்

















