எதிரிகளை ஓடவைத்த ஈரான் வென்றது எப்படி
ஈரான் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) ,
பயங்கரவாதத்திற்கு எதிரான மிகப்பெரிய சக்தியாகி உருவெடுத்துள்ளது என
ஈரான் மத தலைவர் அயதுல்லா செயத் அலி கமேனி தெரிவித்தார் .
ஈரான் இராணுவத்தினருக்கும் ,நாட்டுக்கும் எதிராக ,
எதிரிகள் பாரிய வலைபின்னலை ஏற்படுத்தி ,
அதன் ஊடக நாசகார வேலைகளை செய்திட முயன்றனர் ,
ஆனால் அவற்றை நாம் முறியடித்தோம் .






