இந்தியா இராணுவ சரக்கு விமனங்கள் கொழும்பில் செய்த வேலை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத் தொகுதியை ஏற்றிக்கொண்டு
இந்திய விமானப்படையின் இரண்டு சிறப்பு சரக்கு விமானங்கள் வியாழக்கிழமை கட்டுநாயக்க
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறியதாவது: இரண்டு IAF C-17 Globemaster
விமானங்கள் 100,000 கிலோ நானோ நைட்ரஜனுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான
நிலையத்தை வந்தடைந்தன. இலங்கை விவசாயிகளுக்கு நானோ நைட்ரஜன் உரம் கிடைப்பதை
விரைவுபடுத்துவதற்கும், இயற்கை விவசாயத்தை நோக்கிய இலங்கை அரசாங்கத்தின்
முன்முயற்சிக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டதாக இந்திய அதெரிவித்துள்ளது
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை
- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்
- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி












