ஈரான் ஆயுத கப்பல் அமெரிக்கா கடல் படையால் சிறை பிடிப்பு
மத்திய தரைக்கடல் வழியாக ஆயுதங்களை காவிய படி பயணித்து கொண்டிருந்த கப்பல் ஒன்றை அமெரிக்கா ரோந்து கண்காணிப்பு கப்பல்கள் மடக்கி பிடித்துள்ளது
குறித்த கப்பல் மீட்டது சநதேகம் கொண்ட கடல்படையினர் அதனை தடுத்து நிறுத்திய பொழுது
அது வேகமாக செல்ல முற்பட்டுள்ளது ,அதனை அடுத்தே இந்த முற்றுகை இடம்பெற்றுள்ளது
ஈரானில் இருந்து ஏமனில் உள்ள கவுதிய படைகளிற்கு சென்று கொண்டிருந்த ஆயுதங்களே
இவ்விதம் அமெரிக்கா கடல் படையால் சிறை பிடிக்க பட்டுள்ளது
ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய படைகளிற்கு ஈரான் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகிறது ,
மேற்படி குழுவே சவூதி மீது தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது ,இது போன்றே
ஹிஸ்புல்லாவிற்கு சென்று கொண்டிருந்த ஆயுத கப்பலையும் ,அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து சிறை பிடித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்
- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை
- மேற்குக் கரை எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் மூடவுள்ளது
- தென்னாப்பிரிக்காவில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குறைந்தது 27 பேர் பலி
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்















