யாழில் நடந்த கோரவிபத்து – கண்முன்னே இறந்த சகோதரன்

Spread the love

யாழில் நடந்த கோரவிபத்து – கண்முன்னே இறந்த சகோதரன்

யாழ்ப்பாண நாவலர் வீதியில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த இரு சகோதரர்கள் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியது

இதில் சம்பவ இடத்தில எட்டு வயது சிறுவன் பலியாகியும் 12 வயது சிறுவன் படுகாயமடைந்த

நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார்

சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது ,மேற்படி விபத்து

தொடர்பான விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *