200 பேர் படுகொலை -40,000 பேர் இடபெயர்வு

Spread the love

200 பேர் படுகொலை -40,000 பேர் இடபெயர்வு

கொங்கோவில் இடம்பெற்று பவரும் இராணுவ நடவடிக்கை காரணமாக 200 பேர் படுகொலை

செய்யப்பட்டும் ,சுமார் நாற்பது ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது

ADF இராணுவத்தினர் தொடுத்து வரும் இந்த தாக்குதலினால் மேற்படி பாதிப்பு ஏற்படுத்த

பட்டுள்ளது ,கொங்கோவில் இடம் பெற்று வரும் உள் நாட்டு போர் காரணமாக பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *