இலங்கையில் கொரனோ பரவலை திட்டமிட்டு மறைக்கும் மருத்துவர் சத்தியமூர்த்தி,

Spread the love

இலங்கையில் கொரனோ பரவலை திட்டமிட்டு மறைக்கும் மருத்துவர் சத்தியமூர்த்தி

இலங்கையின் வடக்கு பகுதியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் பரவலை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின்

பணிப்பாளர் நாயகமாக விளங்கும் மருத்துவர் சத்திய மூர்த்தி வைரஸ் தாக்குதல் தொடர்பான விபாரங்களை திட்டமிட்டு மறைத்து வருகிறார்

மேலும் இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்பதை அரசுக்கு காண்பிக்கும் நகர்வில் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் செயல்

படுகின்றார் ,இவரை வடக்கு ஆளுநர் அம்மணி அவர்கள் நெறிப்படுத்தி வருகின்றார் .

இதை எப்படி நாம் கூறுகிறோம் என நீங்கள் கருத்தலாம் ,இதோ இந்த கேள்விகளை உங்களுக்குள் நீங்களே சுயமாக

எழுப்பிக்கொள்ளுங்கள் இவர்களின் இந்த பித்தலாட்டம் தெரியவரும்

உலக நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்க பட்ட போதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது ,பிரிட்டனில் ஊரடங்கு நிலை

அற்ற பொழுதும் மக்கள் வீடுகளுக்குள் முடிந்தவரை முடங்கியே உள்ளனர் ,எனினும்சேதங்கள் எகிறி செல்கிறது ,அதுபோலவே இந்தியாவிலும் ,

ஆனால் இலங்கையில் இதுவரை எவரும் இறக்கவில்லை என்பதனையும் ,சேதங்கள் 107 மட்டுமே என ஆளும் அரசு தெரிவித்து வருகிறது

அப்படி என்றால் நோயின் தாக்கம் இல்லாத பொழுது எதற்கு தொடர்ச்சியான ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த வேண்டும் ,சுமார்

பதின் ஐந்தாயிரம் பேர் தனிமை படுத்த பட்டு தடுத்து வைக்க வேண்டும் ..?

அவ்வாறு சந்தேகிக்க படும் நோயாளர்களை ஏன் காணொளி பிடித்து காண்பிக்கவில்லை ..? என்ற கேள்வி எழுகிறதல்லவா ..?

யாழ் மருத்துவ மனையில் தமிழ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் இதே வைரசால் பாதிக்க பட்டனார் ,ஆனால்

அவர்களுக்கு அந்த நோயில்லை என்ற நல் சான்றிதழ் வழங்கி குறித்த கட்சிகளை காப் பாற்றியுள்ளளார் மருத்துவர் சத்தியமூர்த்தி

ஆனால் ஒரு போதகரை மட்டும் இவர் தான் வைரசை பரப்பினார் என கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வை சிங்கள

பவுத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் ஏற்ப சத்தியமூர்த்தி கிளப்பி விட்டுள்ளார் ,தொடர்ந்து செயல் படுத்தி வருகின்றார்

சத்தியமூர்த்தியின் பல மூடி மறைப்பும் அவரது இழி செயல்கள் உள்ளே மருத்துவமனையில் பணிபுரியும் நபர்கள் ஊடாக கசிந்துள்ளது

தமிழ் தேசியம் பேசும் மக்களின் நாயகன் என தன்னை காண்பிக்க முற்படும் இவரது இந்த இழி செயல்களை மக்கள்

அடையாளம் கண்டு அதனை இனம் காண வேண்டும்

சிங்கள ஆளும் பவுத்த பேரினவாதம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள இந்த நிழல் யுத்தத்தை இனம் கண்டு செயல் பட வேண்டிய நேரம் இது

தமிழர் உயிர் பலிகளையும் ,நோய் பரவலையும் மறைத்து வருகிறது ,தொடர்ந்து சத்தமின்றி தமிழர் தேசம் பேரழிவில் சிக்கியுள்ளது

இந்த வைரஸ் நோயை இனம்காட்டி மக்களை தனிமை படுத்தி மிரட்டி அடக்கும் நகர்வில் சிங்கள பவுத்த தேசம் செல்வதை

மக்களே முன் எச்சரிக்கையுடன் இனம் கண்டு விழித்து கொள்ளுங்கள்

தமிழ் தேசிய எழுச்சியின் மக்களே விழித்து கொள்ளுங்கள் இலங்கை அரசு சேதங்களை மூடி மறைக்கிறது ,ஓசை படாமல் பல நாசகார வேலைகளை இவ்வாறான

மருத்துவ அடிமைகள் மூலம் செயலாற்றி வருகிறது விழித்து கொள்ளுங்கள் .

கொரனோ நோய் இல்லை என்றால் ஊரடங்கு ஏன் …? மக்களை வீடுகளுக்குள் ஏன் சிறை வைக்க வேண்டும் ..? கேள்விக்கு பதில் என்ன .?

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *