ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி, யேமன் ராணுவம் தகவல்
செங்கடல் துறைமுக நகரமான மோச்சா
செங்கடல் துறைமுக நகரமான மோச்சா மீது ஹூதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும்,
மேலும் 30 பேர் காயமடைந்ததாகவும் யேமன் ராணுவம் திங்கள்கிழமை அதிகாலையில் தெரிவித்தது.
11 ஹூதி ஆளில்லா விமானங்களை
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 11 ஹூதி ஆளில்லா விமானங்களை வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும் ராணுவம் மேலும் கூறியது.







