திடீர் சோதனை அலறும் புள்ளிகள்

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
Spread the love

திடீர் சோதனை அலறும் புள்ளிகள்

திடீர் சோதனை அலறும் புள்ளிகள் ,பொலனறுவை ,அம்பாந்தோட்டை பகுதியில் , உள்ள அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது .

அரிசி அலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்க படும் அரிசிகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும் படி ஜனாதிபதி விடுத்த வேண்டுதலை அடுத்தே மேற்படி சோதனை இடம்பெற்றுள்ளது .

இறக்குமதி செய்யப்படும் அரசிகள் அதிகமாக காணப்படுவதால் ,மிக பெரும் அரசியல் புள்ளிகள் அதிக இலாபத்தை இதன் ஊடக பெற்று கொள்வதால் இந்த சோதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .