இலங்கை வந்தவர் கடத்தி கப்பம் பறிப்பு

இலங்கை வந்தவர் கடத்தி கப்பம் பறிப்பு
Spread the love

இலங்கை வந்தவர் கடத்தி கப்பம் பறிப்பு

இலங்கை வந்தவர் கடத்தி கப்பம் பறிப்பு ,குவைத்தில் பணிபுரிந்துவிட்டு வந்த ஒருவரை கடத்திய கும்பல் என்று அவரிடம் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கடத்தைச் சென்று நாரமுள்ள பிரதேசத்தில் உள்ள ஊடகங்கள் அடைத்து வைத்திருந்து நான்கு சந்தேகம் அவர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த நபருக்கு குவைத்தில் பணிபுரியும் போது அதே இடத்தில் பணிபுரிந்த மற்றொருவர் உதவியின் மூலம் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக விசாரணை தெரிய வந்துள்ளது .

ஒரு கோடி ரூபாய் கப்பம் வருவதற்காக இந்த கடத்தல் நடந்துள்ளது கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த நபர் பாதுகாக்க அமைப்புக்க பட்டத்துடன் சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31லிருந்து 39 வயதுடைய நான்கு நபர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இவரை கடத்தி கப்பம் வருமாறு அறிவித்த அவரது ஒன்றாக பணிபுரிந்த நபரும் தற்பொழுது கைது செய்யும் நடவடிக்கை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் சமூகவலைத்தளங்கள் ஊடாக தமக்கு உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்ற நபர்கள் அதனூடாக அவர்களை நம்பி இலங்கை செல்கின்றனர்.

இவர்கள் உண்மையானவர்கள் என கருதி அவர்களுக்கு தங்களது உண்மை நிலத்தை கூறிவிட்டு இடங்கள் செல்லும் இவர்கள் இவ்வாறு கடத்தி கப்பம் பறிக்கும் நடவடிக்கையில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருவது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடி படை

இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடி படையினர் குறித்த கடத்தல் நபர்களது வீட்டை சுற்றிவளைத்து அங்கிருந்து அவரை பத்திரமாக மீட்டதுடன் அந்த கடத்தலில் ஈடுபட்ட நால்வரையும் கைது செய்துள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.

எந்தச் சம்பவம் ஏனையவர்களுக்கும் ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாக காணப்படும் எனவும் எனவே மக்களின் விழிப்பாக இருக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருகின்ற நபர்கள் தமது வெளிநாட்டு பயணங்களை வழியில் தெரிவிக்காத ரகசியமாக சேர்ந்தார் அதுவே அவளுக்கான பாதுகாப்பாக காணப்படும் என்பதை இந்த கடத்தல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

சமூக பலத்தலங்களில் வருபவர்கள் பின்னணி அவர்கள் யார் எப்படியானவர்கள் என்பதை தெரியாது ,

அவர்களது அன்பான வார்த்தைகளை கேட்டு அதற்கு அடிபணிந்து செல்கின்ற பொழுது இவ்வாறான விடயங்களில் இவர்கள் சிக்கிக் கொள்வதற்கான புதிய கருத்தும் தற்பொழுது பரவி வருகின்றது.