7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு , சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளார்.
உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதி பாக் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை ஏழுபேர் காயம் அடைந்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் பலத்த காயம்
இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அமெரிக்க மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வருடம் ஒன்றுக்கு 45000க்கு மேற்பட்டவர்கள் காயமடைவதான தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்
இவ்வாறு அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மக்கள் காயமடைந்து வருகின்ற நிலையில், அதனை தடுக்க முடியாது அரசு ஆயுத விற்பனையை தொடர்ந்து வருவது கண்டனத்திற்கும் ஒன்றாக மாறி வருகிறது.
ஆயுத உற்பத்தியில் பெரும் பணத்தை ஈட்டிவரும் அமெரிக்கா அந்த நாட்டுக்குள் ஆயுத விற்பனையை தடுக்கவோ அல்லது குறைப்பதற்கு பார்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
விரைவில் அதர்வான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை









