19கோடிக்கு இறக்குமதி செய்த அனுரா அரசு

19கோடிக்கு இறக்குமதி செய்த அனுரா அரசு
Spread the love

19கோடிக்கு இறக்குமதி செய்த அனுரா அரசு

19கோடிக்கு இறக்குமதி செய்த அனுரா அரசு சாதனை படைத்துள்ளது .2024 ஆண்டு அனுரா அரசின் ஆட்சி காலத்தில் சுமார் 19 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்க்கு ஆளும் அனுரா அரசு வெளிநாட்டு சந்தைகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்துள்ளது .

சந்தை பொருளாதாரத்தை முன்னிலை படுத்தி

சந்தை பொருளாதாரத்தை முன்னிலை படுத்தி நகரும் இலங்கை ஏற்றுமதியை மறந்து இறக்குமதி ஊடாக நாட்டை வழி நடத்தி செல்கிறது .

தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்டு உற்பத்தி பொருளாதாரத்தை ஊக்குவிக்க மறந்து வெளிநாட்டு உலக

சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்து இலங்கை எடுத்து வந்து விற்பனை செய்கிறது .

இலங்கை எவ்வாறு தன்னிறைவு பொருளாதார வளர்ச்சி நிலையை அடையும்

இவ்வாறான நிலையில் இலங்கை எவ்வாறு தன்னிறைவு பொருளாதார வளர்ச்சி நிலையை அடையும் என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள் .

உற்பத்தி பொருளாதாரத்தின் ஊடாகவே தன்னிறைவை அந்த நாடு அடையும் .

அதன் ஊடாகவே அதன் வளர்ச்சியை எட்டி பிடிக்க முடியும் .

ஆனால் அதனை மறந்து 19 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்க்கு இறக்குமதி செய்து சாதனை படைத்துள்ளது .

இலங்கை அனுரா அரசை என்ன செய்யலாம் மக்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்