157mph வேகத்தில் பறந்த கார் – துரத்திய கார்

157mph வேகத்தில் பறந்த கார்
Spread the love

157mph வேகத்தில் பறந்த கார் – துரத்திய கார்

லண்டன் கென்ட் டாட்போர்ட் பகுதி வேக சாலையில் பயணித்த கார் ஒன்று சுமார் 157mph
வேகத்தில் பயணித்துள்ளது

மேற்படி காரின் வேகத்தை கண்காணித்த சாலையோர கமரா குறித்த சாரதிக்கு டிக்கட் அனுப்ப

பட்டுள்ளதுடன் புள்ளியும் பறிக்க பட்டுள்ளது

இந்த வருடத்தில் குறித்த பகுதியில் பயணித்த ஐந்தாவது வேகமாக ஓடிய கார் இதுவாக பதிய

பெற்றுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *