150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
இஸ்ரேல் இராணுவத்தினரால் தமது விடுதலைக்காக போராடி வரும் 150 ஹமாஸ் போராட்ட காரர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக அறிவித்துள்ளது
அவ்வாறு கைது செய்யப்பட்ட 150 போராளிகள் நிர்வாணப்படுத்த பட்டு கண்கள் கட்ட பட்டு , புதை குழி ஒன்றின் முன்பாக முட்டு காலில் இருத்தி வைக்க பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவம் தமிழர்களை முள்ளி வாய்களில் கொன்றது போன்று இங்கே இஸ்ரேல் இராணுவம் படுகொலையை நடத்துகிறது.
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
தாம் நடத்தும் அந்த கொலையை அப்படியே படம் பிடித்து பயம் இன்றி உலகிற்கு காண்பித்து மிரளவைத்துள்ளது .
மனிதம் நேயம் பற்றி பேசும் நாடுகள் இந்த விடயத்தில் குறட்டை விடுகின்றன
அந்த காட்சி படம் இதோ



- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்









